சம்பந்தனும், மாவையும் கைவிட்டு விட்டனர்…..

யாழ் மாநகரசபையில் ஆதரவளிக்குமாறு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கூட்டமைப்பினர் சிலர் பேச்சுவார்த்தைக்கும் முயன்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்ப்பியுங்கள் என கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா. நேற்று (18) யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ் மாநகரசபையில் எமது ஆதரவை கோரி கூட்டமைப்பு தரப்பிலிருந்து ஒரு தொலைபேசி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. என்னுடைய ஆட்கள் மூலம், என்னுடன் பேசுவதற்கும் கோரிக்கை … Continue reading சம்பந்தனும், மாவையும் கைவிட்டு விட்டனர்…..